காதலியை அடித்து கொன்றதாக ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கிய கனேடிய நடிகர்

தமது காதலியை சுத்தியலால் அடித்து கொன்றதாக கனேடிய நடிகர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது பதியப்பட்டிருந்த இரண்டாம் நிலை கொலை வழக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஜூலை மாதம் நடந்த இச்சம்பவத்தில் ரொறன்ரோ நடிகர் Bronson Lake குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று 33 வயதான Kim Gagne என்பவரின் உடல் நலன் தொடர்பில் விசாரிக்க உளவியல் காப்பக செவிலியர் ஒருவர் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார். அந்த மருத்துவமனைக்கு சென்றிருந்த நபர், Bronson Lake … Continue reading காதலியை அடித்து கொன்றதாக ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கிய கனேடிய நடிகர்